ஆட்சியமைப்பது குறித்து சங்கு கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
