மேலும்

நாள்: 21st May 2025

அரசிதழை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை

வடக்கு காணிகள் சுவீகரிப்பது குறித்து பிரசுரித்த அரசிதழ் அறிவிப்பை, இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஊழல்களை கண்காணிக்க சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் உள்விவகாரப் பிரிவு

பொதுச்சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளைக் கையாளுவதற்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

காணி விவகாரம்: வட, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹரிணி அழைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய வரும் வெள்ளிக்கிழமை சந்திப்புக்கு அழைத்துள்ளார்.

சிப்பாய்கள் என அழைத்து இராணுவத்தினரை கேவலப்படுத்தி விட்டார் அனுர

களத்தில் போராடியவர்களை சிப்பாய்கள் எனக் குறிப்பிட்டு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, இராணுவத்தினரை அவமதித்து விட்டார் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.