மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரன் காலமானார்
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் (வயது 47 ) நேற்றிரவு கனடாவின் ரொறன்ரோ நகரில் உடல்நலன் குறைவினால் காலமானார்.
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் (வயது 47 ) நேற்றிரவு கனடாவின் ரொறன்ரோ நகரில் உடல்நலன் குறைவினால் காலமானார்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் தெரிவுக்கு, அந்த மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தையர்களில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனை, தமிழ் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் குழு இன்று சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து, கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அதி வணக்கத்துக்குரிய அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்துலக சட்டத்தின் படி, சிறிலங்கா பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு புதுப்பிக்கப்பட்ட வலுவான நடவடிக்கை அவசியம் என்று, அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் அனைத்துலக பங்களிப்புடன் கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு, அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் எலைன் பியர்ஸன் (elaine pearson) தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.
அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுத் தூபி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.