மேலும்

நாள்: 17th May 2025

செம்மணியில் மனித எலும்புக்கூடு மீட்பு – பாரிய மனித புதைகுழிக்கான சாத்தியம்

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில், மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பு நினைவு நாள் – பிரித்தானியப் பிரதமரின் செய்தி

தமிழின அழிப்பின் 16வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுடனான பாதுகாப்பு உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா விலக வேண்டும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு பயணத்தின் போது, இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட இரகசியமான- ஆபத்தான பாதுகாப்பு உடன்பாட்டை உடனடியாக  ரத்துச் வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சி  வலியுறுத்தியுள்ளது.

இந்திய- பிரித்தானிய உடன்பாட்டினால் சிறிலங்காவுக்கு ஆபத்து

இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அண்மையில்  கையெழுத்திடப்பட்டுள்ள, சுதந்திர வர்த்தக உடன்பாடு சிறிலங்காவுக்கு பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுரவின் ஆட்சியில் 12 பேர் மீது பாய்ந்தது பயங்கரவாதத் தடைச்சட்டம்

சிறிலங்கா அதிபராக அனுரகுமார திசாநாயக்க 2024 செப்ரெம்பர்  மாதம், பதவியேற்ற பின்னர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறைந்தது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.