ஐ.நாவைக் குற்றம்சாட்டுகிறது காணாமல் போனோருக்கான பணியகம்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளில், அனைத்துலக அமைப்புகளின் தலையீட்டை காணாமல் போனோருக்கான பணியகம் நிராகரித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகளில், அனைத்துலக அமைப்புகளின் தலையீட்டை காணாமல் போனோருக்கான பணியகம் நிராகரித்துள்ளது.
யக்கலவில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலகத்தை ஜேவிபி கைப்பற்றியது சட்டவிரோதம் என்றும், அதனை முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறும், கம்பஹா நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நுழைவிசைவு விதிமீறல்களுக்காக கைது செய்யப்பட்ட ஆறு பெண்கள் உள்ளிட்ட 126 சீனர்கள் நேற்று இரவு சிறிலங்காவில் இருந்து சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகரில் முதலீடு செய்வதற்கான சாத்தியங்களை ஆராயுமாறு, ரஷ்ய வெளியுறவு அமைச்சிடம் சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்கவுள்ளது.
சிறிலங்காவின் துறைமுகங்களை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த சில நாடுகள் அனுமதி கோரியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம், தென்கொரியாவில் குவாங்ஜூ மனித உரிமை விருது (Gwangju Prize for Human Rights) வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை பயன்படுத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, முன்னணி வளைகுடா விமான நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை என சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
1977ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்த்தன பதவியேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் றீகன், தனது சிறப்புத் தூதுவர் வேர்னோன் வோல்டர்ஸை (Vernon Walters) சிறிலங்காவுக்கு அனுப்பினார்.
மின் உற்பத்திக்குத் தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.