மேலும்

நாள்: 28th May 2025

பிரதமர் பதவி, அமைச்சரவையில் மாற்றமா? – மறுக்கிறார் லால் காந்த

அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமரை மாற்றுவது குறித்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தக் கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று விவசாய அமைச்சர் லால் காந்த  தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்தார் போலந்து வெளியுறவு அமைச்சர்

போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radosław Sikorski) சிறிலங்காவுக்கு   மூன்று நாள்கள் அதிகாரபூர்வ  பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

வெளிநாட்டு தீவிரவாத போராளிகளுக்கு எதிரான சட்டத்தை வரைய அனுமதி

வெளிநாட்டு தீவிரவாத போராளிகளுக்கு எதிரான சட்டத்தை வரைவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சீனாவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட அமைச்சரவை அனுமதி

இருதரப்பு ஒத்துழைப்பு மூலம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவது தொடர்பாக, சீனாவும் சிறிலங்காவும் இந்த வாரம் உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளன.

திருமலையில் 5 சபைகளில் ஆட்சியமைக்க தமிழரசு – முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாடு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள, ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக, இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று  கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கு காலக்கெடு முடிந்தது- நள்ளிரவு வரை காத்திருந்த அதிகாரிகள்

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பரப்புரை வருமானங்கள் மற்றும் செலவினங்களை உள்ளடக்கிய  அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.