மேலும்

நாள்: 16th May 2025

தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி பங்கேற்கமாட்டார்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை முன்னிட்டு, நடத்தப்படவுள்ள, சிறிலங்காவின் 16வது தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில், சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு, இஸ்ரேலுடன் உறவு – சிறிலங்காவின் இரட்டை வேடம்

சிறிலங்கா, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளை, இராஜதந்திர, பொருளாதார தேவைகளுக்காக, இஸ்ரேலுடன் உறவை பேணும் என்று,  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வல்வையில் தமிழினப் படுகொலை, மாவீரர் நினைவுத் தூபிகள் அமைப்போம்

வல்வெட்டித்துறையில் தமிழினப் படுகொலை நினைவுத் தூபியும், மாவீரர்களுக்கான நினைவுத் தூபியும் நிறுவப்படும் என்று  தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.