மேலும்

மாதம்: May 2025

போர் தொடர்பான மற்றொரு நூல் கொழும்பில் வெளியீடு

“சிறிலங்காவில் பிரிவினைவாத தீவிரவாதம் 1975–2009″ என்ற நூல் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா மீது சீன முதலீட்டாளர்கள் ஆர்வம்- சீன அமைச்சர் தெரிவிப்பு

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார உறுதித்தன்மை மற்றும் நாட்டின் தெளிவான கொள்கைப்போக்கு என்பன, சீன முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக, சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அழுத்தம் – சமாளிக்க சிறிலங்கா புதிய உத்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் சிறிலங்கா அரசாங்கம்,  உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் படைமுகாம்களை அகற்றுவது ஆபத்து என்கிறார் பொன்சேகா

வடக்கு,  கிழக்கில்  இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதன் மூலம் எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொழும்பு மேல்  நீதிமன்றம், 20 ஆண்டுகள் கடூழியச்  சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கஜேந்திரகுமார்- சுமந்திரன் நாளை சந்திப்பு- ஆட்சியமைப்பது குறித்து பேச்சு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து, தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையில் நாளை சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்தவர்களை மீட்கக் கோரி கொழும்பில் போராட்டம்

ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து போரிடச் சென்ற தமது உறவுகளை மீட்க கோரி கொழும்பில் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா காவல்துறையில் சிறப்பு உந்துருளி அணி

சிறிலங்கா காவல்துறை தென் மாகாணத்தில் சிறப்பு உந்துருளி அணி ஒன்றை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவுடன் சிறிலங்கா பேச்சு – வரிக் குறைப்புக் குறித்து தகவல் இல்லை

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாவது சுற்று வர்த்தகப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

பிரதமர் பதவி, அமைச்சரவையில் மாற்றமா? – மறுக்கிறார் லால் காந்த

அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமரை மாற்றுவது குறித்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தக் கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று விவசாய அமைச்சர் லால் காந்த  தெரிவித்துள்ளார்.