கொழும்பு வந்தார் போலந்து வெளியுறவு அமைச்சர்
போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radosław Sikorski) சிறிலங்காவுக்கு மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radosław Sikorski) சிறிலங்காவுக்கு மூன்று நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
வெளிநாட்டு தீவிரவாத போராளிகளுக்கு எதிரான சட்டத்தை வரைவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இருதரப்பு ஒத்துழைப்பு மூலம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவது தொடர்பாக, சீனாவும் சிறிலங்காவும் இந்த வாரம் உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள, ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக, இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பரப்புரை வருமானங்கள் மற்றும் செலவினங்களை உள்ளடக்கிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, நடத்தப்பட்ட ஒப்பரேசன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை தொடர்பாக, விளக்கமளிக்க இந்தியா திட்டமிட்டுள்ள நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் வகையில், கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழை, சிறிலங்கா அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது.
நோர்வேயின் கடல்சார் ஆய்வுக்கப்பல் டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் (Dr. Fridtjof Nansen) வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, நோர்வேயின் கடல்சார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பீற்றர் எம்.ஹோகன் (Peter M. Haugan) தெரிவித்துள்ளார்.
ஐ.நா அமைதிப்படையில், சிறிலங்காப் படைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும், கூடுதலான பங்களிப்பைக் கோரும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.
அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உயர்மட்ட வர்த்தகப் பேச்சுக்கள் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன.