மேலும்

மாதம்: May 2025

அரச தரப்பின் எதிர்ப்பினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க மறுப்பு

தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேரை பிணையில் விடுதலை செய்வதற்கு, சிறிலங்கா அரச சட்டத்தரணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாடானி (Gen Nakatani), இன்று பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஆயிரம் ரூபாவுக்காக பாகிஸ்தான் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் ரூபாவுக்காக, பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஏற்பாடுகள் தயார்

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகள் – சிறிலங்கா -ரஷ்ய படை அதிகாரிகள் பேச்சு

ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, தீவிரவாத முறியடிப்புப் பயிற்சிகள் தொடர்பான,பூர்வாங்க கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

சிறிலங்காவில் மருந்து உற்பத்தியில் ஈடுபட சீனாவுக்கு அழைப்பு

அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில்,  சிறிலங்கா அரசாங்கம் சீனாவின் உதவியை நாடியுள்ளது.

சென்னையில் இருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில் தேடுதல்

சென்னையில் இருந்து வந்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம், இன்று மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இன்று கொழும்பு வருகிறார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாடானி சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். இன்றும் நாளையும் அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்வார் என்றும், அதையடுத்து இந்தியாவுக்கு பயணமாவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கடற்படைத் தளபதியுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் நவீட் அஷ்ரப்பை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நெருக்கடியான நிலையில் சிறிலங்காவின் ஊடக சுதந்திரம்

2025ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திரச் சுட்டியில் சிறிலங்கா 139ஆவது இடத்தில், தரப்படுத்தப்பட்டுள்ளது.