பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவனேசதுரை சந்திரகாந்தனை ஜூலை 24 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் அண்ணாதுரை தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவனேசதுரை சந்திரகாந்தனை ஜூலை 24 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் அண்ணாதுரை தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான ஒரு உடன்பாடு குறித்து நாளை நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்கவுள்ளன.
JF-17C Block 3 ரகப் போர் விமானங்களை வழங்குவதற்கு, பாகிஸ்தான் முன்வந்த போது, சிறிலங்கா விமானப்படை அதனை நிராகரித்து விட்டதாக வெளியான தகவல்களை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது.
அனைத்து நீதிபதிகளுக்கும் ஓய்வுபெறும் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் பிரான்ஸ் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த விசாரணைகள் விரைவாகவும், சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதாக குற்றம்சாட்டி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளது.
நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையின் போது கொல்லப்பட்டவர்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளனர் என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பலாலியில் சிறிலங்கா படையினர் வசமுள்ள உயர்பாதுகாப்பு வலயக் காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியாது என, சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கண்டி, பழைய போகம்பறை சிறைச்சாலையை சிறிலங்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நிறுவியுள்ளது.