மேலும்

மாதம்: May 2026

இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக பேண சிறிலங்கா வலியுறுத்தல்

மாறிவரும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், இந்தியப் பெருங்கடலை அமைதி, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்புக்கான ஒரு வலயமாக பேணுவதன் முக்கியத்துவத்தை சிறிலங்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எரிபொருள் மானியத்தை நிறுத்த அனைத்துலக நாணய நிதியம் அழுத்தம்?

சிறிலங்காவிற்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், 695 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிக்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் அரசிதழ் மீண்டும் வெளியீடு

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு அரசிதழ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக அமெரிக்க மசகு எண்ணெய் சிறிலங்கா வந்தது- ரஷ்யாவை கைவிட்டது

சிறிலங்காவுக்கு நேற்று முதன்முறையாக  அமெரிக்க மசகு எண்ணெய் வந்து சேர்ந்துள்ளது. இது எரிபொருள் விநியோகத்தை  நிலைப்படுத்தியுள்ளதாக,  பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

ரஷ்ய பாதுகாப்புச் சபையின் பிரதி செயலாளருடன் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் சந்திப்பு

ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, ரஷ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளரும், ரஷ்ய கூட்டமைப்பின் அரச ஆலோசகருமான அலெக்சாண்டர் நிகோலாயெவிச் வெனடிக்டோவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பறிபோனது 2.5 மில்லியன் டொலர்- கண்டுபிடித்தது 200 டொலர்

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவிய இணைய மோசடியாளர்களால்,  திறைசேரியில் இருந்து திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 200 டொலர்கள் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஹெய்டிக்கு 900 சிறிலங்கா படையினரை அனுப்புவதற்கே ஐ.நா அனுமதி

ஹெய்டியில் நிறுத்தப்படும் ஐ.நாவின் கும்பல் அடக்கும் படைப்பிரிவில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 900 பேரை இணைத்துக் கொள்வதற்கு ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தாவும் எம்.பிக்களின் பதவிகளை பறிக்க விரைவில் சட்டமூலம்

கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ரஷ்ய பிரதிப் பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு

ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த  மொஸ்கோவில்  இன்று ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் வாசிலி ஒஸ்மாகோவை (Vasily Osmakov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு ஆதரவாக நிற்குமாறு ஆயர் பேரவைக்கு கடிதம்

சிறிலங்காவில் போர்க்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதாக கருத்து வெளியிட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு ஆதரவாக நிற்குமாறு, தேசிய ஆயர் பேரவைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.