நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் விவகாரம்- ஆளும்கட்சிக்குள் முரண்பாடு.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழுவின் உறுப்பினரான மூத்த சட்டவாளர் லால் விஜேநாயக்க, பகிரங்கமாக எதிர்த்துள்ளார்.
