சிறிலங்காவின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விருப்பம்
சிறிலங்காவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக, சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக, சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவை, உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக உலக வங்கி தரம் உயர்த்தியுள்ளது.
சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னான்டோ, நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.