சிறிலங்கா இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சதித் திட்டம்
தற்போதைய சிறிங்கா இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை 2028 ஜனவரி வரை நீடிப்பதற்கான சதித் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
