மேலும்

நாள்: 1st July 2026

முடிவுக்கு வருகிறது அவசரகால நிலை – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு

அவசரகால நிலை இந்த மாதத்திற்கு மேல் நீடிக்கப்படாது என சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அலைபேசி, மடிகணினி கடவுச்சொற்களை வழங்க சுரேஷ் சாலேக்கு நீதிமன்றம் உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே, தனது அலைபேசி, மற்றும் கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ நியமனம்

றியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவினால் வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, சிறிலங்கா கடற்படையின் 27வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிங்காவில் ஜூன் மாதம் பணவீக்கம் 6.8 வீதமாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும்  பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 6.8 வீதமாக அதிகரித்துள்ளது.

ஜனக பெரேரா கொலை – ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரின் மேன்முறையீடு நிராகரிப்பு

அனுராதபுரவில்,  2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி மற்றும் பலர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஹெய்டியில் சிறிலங்கா படைகள் நிறுத்தப்படுவதை எதிர்க்கும் மனித உரிமை அமைப்புகள்

தண்டிக்கப்படாத பாலியல் துஷ்பிரயோகத்தைக் காரணம் காட்டி, ஹெய்டியில் சிறிலங்காப் படைகளை நிலைநிறுத்துவதை நிறுத்துமாறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.