நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு யோசனை- நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு
உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான முன்மொழிவு, நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான முன்மொழிவு, நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பது தொடர்பாக, ஐ.நா. பொதுச் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சிறிலங்கா வாக்களிக்காமல் விலகியுள்ளது.