சிறிலங்கா நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நிறுவப்பட்டுள்ள புலனாய்வுப் பொறிமுறையினால், சிறிலங்காவின் இராணுவத் தலைவர்கள் உலகளாவிய அதிகார வரம்புக்கு அமைய பல்வேறு நாடுகளின் நீதிமன்றங்களினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் ஆபத்தில் உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்காவைச் சேர்ந்தவர்களின் சுற்றுலா நுழைவிசைவு விண்ணப்பங்களை தாய்வான் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.