மேலும்

நாள்: 13th July 2026

சிறிலங்காவில் பத்தாண்டுகளில் குழந்தைகள் பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் சிறிலங்காவில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகள் பொதுவான தளத்தில் செயற்பட இணக்கம்

ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவனேசதுரை சந்திரகாந்தனை  ஜூலை 24 ஆம் நாள்  வரை  விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் அண்ணாதுரை தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.