மேலும்

நாள்: 12th July 2026

ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்

ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான ஒரு உடன்பாடு  குறித்து நாளை நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்கவுள்ளன.

பாகிஸ்தானின் ஜேஎவ்-17 சி போர்விமானங்களை சிறிலங்கா நிராகரித்ததா?

JF-17C Block 3 ரகப் போர் விமானங்களை வழங்குவதற்கு,  பாகிஸ்தான் முன்வந்த போது, சிறிலங்கா விமானப்படை அதனை நிராகரித்து விட்டதாக வெளியான தகவல்களை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது.

அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்க புதிய திட்டம்

அனைத்து நீதிபதிகளுக்கும் ஓய்வுபெறும் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் பிரான்ஸ் பயணம் மீண்டும் பிற்போடப்பட்டது

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் பிரான்ஸ்  பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.