மேலும்

மாதம்: April 2026

சிறிலங்காவில் ஒரே மாதத்தில் 3.2 சதவீதத்தினால் அதிகரித்த பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும்  பணவீக்கம், ஏப்ரல்  மாதம் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம்  இதனை அறிவித்துள்ளது.

ஈரானிய கப்பலினால் திருகோணமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா?

ஈரானிய கடற்படையின் ஐஆர்ஐஎஸ் புஷேர் என்ற விநியோக கப்பல், இயந்திரக் கோளாறு காரணமாக  திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதால், அங்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, தெரிவித்துள்ளார்.

திறைசேரி நிதி மோசடியில் பணி இடைநிறுத்தப்பட்ட அதிகாரி சடலமாக மீட்பு

திறைசேரியில் இடம்பெற்ற  2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழி  மோசடி தொடர்பாக, பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிதியமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஷானி தலைமையிலான சிஐடி குழு பிரான்ஸ் பயணம்- அசாத் மௌலானாவை விசாரிக்கும்

சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழு ஒன்று, பிரான்சுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட, கிழக்கில் துன்புறுத்தப்படும் செயற்பாட்டாளர்கள்- மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்து,  காவல்துறை மா அதிபருக்கும்,  பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு  கடிதம் அனுப்பியுள்ளது.

திறைசேரி செயலாளர் அவுஸ்ரேலிய குடியுரிமை கொண்டவரா?- புதிய சர்ச்சை

அவுஸ்ரேலியாவின் உள்நாட்டு விவகாரங்கள் திணைக்களத்திடம் இருந்து, சிறிலங்கா நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமாவின் குடியுரிமை தொடர்பான  விபரங்கள் கோரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் – சிறிலங்கா சிறப்புப் படைகளின் ‘கைகுலுக்கல்-II’ பயிற்சி ஆரம்பம்

பாகிஸ்தான் – சிறிலங்கா இருதரப்பு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியான ‘கைகுலுக்கல்-II’ (Shake Hands-II), பாகிஸ்தானின் தர்பேலாவில் திங்கட்கிழமை  ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலரும் மாயம்

சிறிலங்கா அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பப்பட்ட மேலும்  625,000 டொலரும்  திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்

பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா உடல்நலக் குறைவினால் இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னையில் காலமானார் .

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் உருவாகும் விரிசல்

ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் அதிருப்தி அலை உருவாகி வருவதாகவும், இதனால் சிலர் பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம் என்றும் கொழும்பு சிங்கள வாரஇதழ் ஒன்றின் அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு.