ஓய்வுபெறும் சிறிலங்கா இராணுவத் தளபதி – பிரியாவிடை சந்திப்புகளில் பங்கேற்பு.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த றொட்ரிகோ, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்புச் செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா ஆகியோருடன் பிரியாவிடை சந்திப்புகளை நடத்தியுள்ளார்.


