மேலும்

நாள்: 17th July 2026

செம்மணிப் புதைகுழியில் நேற்றும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் -செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 34வது நாள் அகழ்வுப் பணியின் போது, ஆறு மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்ப்பு

சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.