நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, பதுளை மேல்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, பதுளை மேல்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கிலான , கடலோர ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி (CARAT) யின் 6வது கட்டத்தை அமெரிக்காவும் சிறிலங்காவும் தொடங்கியுள்ளன.
ஜேவிபி நிறுவுநர் றோகண விஜேவீர கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய தொடர்புபட்டிருந்தார் என குற்றம்சாட்டி வெளியிடப்படும் கருத்துக்களை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து சிறிலங்காவும் இந்தியாவும் நேற்றுக் கலந்துரையாடியுள்ளன.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான, சர்ச்சைக்குரிய முன்மொழிவுக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.