மேலும்

நாள்: 19th July 2026

மாகாண சபை தேர்தலுக்கு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய தேர்தல்கள் ஆணைக்குழு

2025 ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த  9 பில்லியன் ரூபா நிதியை, சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு,  திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

செம்மணிப் புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள்

இதுவரை 437 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள  யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியை  ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவொன்று, வரும் புதன்கிழமை  பார்வையிடவுள்ளது.

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 437 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில்  நேற்று மூன்றாம் கட்டத்தின் 36வது நாள்  அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது,  ஆறு எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்திய பாதுகாப்புச் செயலருடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சந்திப்பு

சிறிலங்கா  பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, இந்தியப் பாதுகாப்புத் செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

15 ஆண்டுகளாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிக்கு பிணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  கீழ், 15 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவரை பிணையில் விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.