நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை116 வாக்குகளால் தோல்வி
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, 116 பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, 116 பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்தில் நாடாளுமன்ற இணை அமைச்சராக ஈழத் தமிழரான உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் பொருட்களுக்கு 10 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவரும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான சிறப்புத் தூதுவருமான செர்ஜியோ கோர், தெரிவித்துள்ளார்.