மேலும்

மாதம்: August 2026

அமெரிக்க – சிறிலங்கா படைகளின் அட்லஸ் ஏஞ்சல் II கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

அமெரிக்க – சிறிலங்கா படைகள் நேற்று அட்லஸ் ஏஞ்சல் II என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

குருந்தூர்மலையில் சிறிலங்கா காவல்துறையினரை நிறுத்த முடிவு

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறையினரை மீண்டும் பாதுகாப்பில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாக புத்தசாசனம, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் சிறிலங்கா கடற்படைத் தளபதி

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னான்டோவின்  இந்தியப் பயணம்,  சிறிலங்கா கடற்படையின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

ஈரானியக் கப்பல்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவில்லை

சிறிலங்காவின் கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டுள்ள ஈரான் கொடி ஏற்றப்பட்ட  கப்பல்களை சிறிலங்கா அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வலகுலுகே தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை 15 ரூபாவினால் குறைப்பு

சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், பெட்ரோல்  விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக  நாளை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணியும் அனைத்துலக மாநாடும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க- சிறிலங்கா விமானப்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா மற்றும் அமெரிக்க விமானப்படைகள் இணைந்து நடத்தும் ‘அட்லஸ் ஏஞ்சல் II – 2026’ என்ற கூட்டுப் பயிற்சி  நாளை ஆரம்பமாகி,  செப்டம்பர் 4 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

விஜித ஹேரத் தலைமையிலான சிறிலங்கா குழு ஜெனிவா செல்கிறது

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித  ஹேரத் தலைமையிலான சிறிலங்கா குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்திற்கு உதவ சிறிலங்கா முப்படைகளும் தயார் நிலையில்

நேபாளத்தில் பேரழிவை  ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் உதவுவதற்காக, சிறிலங்கா முப்படைகளையும் படைகளையும் சேர்ந்த படையினரைத் தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலைய விரிவாக்கம் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக  விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான நிலத்தின் அளவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.