மேலும்

நாள்: 20th July 2026

ஓராண்டுக்குள் மோசமடைந்துள்ள உள்நாட்டுப் பொருளாதார நிலைமை

சிறிலங்காவின் உள்நாட்டுப் பொருளாதார நிலைமை, ஓராண்டுக்கு முந்தைய நிலைமையுடன் ஒப்பிடுகையில் மோசமடைந்துள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதியின் நூல் வெளியீடு

சிறிலங்கா விமானப்படையின் ஒன்பதாவது தளபதியான எயர் சீவ் மார்ஷல் ஒலிவர் ரணசிங்கவின் நினைவுக் குறிப்புகளான-  ‘ஒரே தேசமாக, ஒரே மக்களாக நிலைத்திருத்தல்’ (To Survive as One Nation, One People)  என்ற நூல், கொழும்பில்  வெளியிடப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான நேற்று 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.