மேலும்

நாள்: 6th July 2026

26 பேர் பலியான சிறைக்கலவரத்துக்கு பொறுப்பேற்கிறார் சிறிலங்கா நீதி அமைச்சர்

கைதிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழக்கக் காரணமான நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்குத் தாம் பொறுப்பேற்பதாக சிறிலங்காவின்  நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரும் வன்முறை- 26 பேர் பலி, 100 பேர் காயம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை  முதல் இடம்பெற்ற  பாரிய வன்முறைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காணிகளை விடுவிக்கக் கோரி வலி.வடக்கு மக்கள் போராட்டம்

சிறிலங்கா படையினரால் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு பகுதியில் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேப்பாப்புலவில் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்

சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் நேற்று 12வது நாளை எட்டிய நிலையில், இராணுவ முகாமின்  பிரதான வாயிலுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.