சஷீந்திர ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
