மேலும்

நாள்: 20th November 2017

இடைக்கால அறிக்கை குறித்து கிழக்கில் விளக்கக் கூட்டங்களை நடத்துகிறது கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கக் கூட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி – ஆணைக்குழு முன் ஒரு மணிநேரம் விளக்கமளித்தார் ரணில்

சிறிலங்கா மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னிலையாகி விளக்கமளித்தார்.

சிறிலங்காவுடன் தோளோடு தோள் நிற்குமாம் அமெரிக்கா

சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.

மூகாம்பிகை அம்மனை வழிபட நாளை உடுப்பி செல்கிறார் ரணில் – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நாளை வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்காசிய பிராந்திய புலனாய்வு ஒருங்கிணைப்பு மையம் – கொழும்பு மாநாட்டில் உருவாக்கப்படவுள்ளது

தெற்காசிய பிராந்திய புலனாய்வு ஒருங்கிணைப்பு மையத்தை உருவாக்குவதற்கான மிக முக்கியமான உயர்மட்டக் கூட்டம் வரும் 23ஆம் நாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

பிரபாகரனிடம் இருந்தே நாம் போரைக் கற்றுக்கொண்டோம் – சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே நாம் போரைக் கற்றுக்கொண்டோம் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

11,000 புலிகளை விடுவித்தது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – என்கிறார் ருவான் விஜேவர்த்தன

முன்னைய அரசாங்கம் எடுத்த சில தவறான முடிவுகள் தேசிய பாதுகாப்புக்கு மோசமான அச்சுறுத்தல் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் போரை எழுதியவருக்கு ஞானசார தேரர் அச்சுறுத்தல்

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளருக்கு பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்தார் என்று, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சர்வேஸ்வரனைக் கைவிட்டார் விக்னேஸ்வரன்

சிறிலங்கா தேசியக்கொடியை ஏற்ற மறுத்த வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், தனது எதிர்ப்பை வேறு வழியில் வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும், தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் புறக்கணிப்பது எமது மக்கள் யாவரையும் புறக்கணிப்பது போலாகும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.