வடக்கில் காணிகள் விடுவிப்புக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு – தினேஸ் குணவர்த்தன கோரிக்கை
வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.