பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் ஆனந்த விஜேபால பங்கேற்பு
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கலந்து கொண்டுள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கலந்து கொண்டுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்ரெம்பர் 8 முதல் 10ஆம் நாள் வரை சிறிலங்காவில் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சிறிலங்கா மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சந்திப்பை அடுத்து பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகள் மேம்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம், 106 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா உடல்நலக் குறைவினால் இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னையில் காலமானார் .
புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
அனைத்துலக கடற்படை மீளாய்வு ( International Fleet Review) மற்றும் மிலன் (MILAN) கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, தாய்லாந்து, அவுஸ்ரேலியா, சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் நேற்று விசாகப்பட்டினத்தை சென்றடைந்துள்ளன.