7 பேரையும் விடுவிக்க உதவுங்கள் – சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உட்பட 7 பேரும், மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என்று, இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தோமஸ் தெரிவித்துள்ளார்.