வடக்கில் 1000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு
வடக்கில் வேலையற்றோர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 1000 பட்டதாரிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் நியமனங்களை வழங்கவுள்ளது.
வடக்கில் வேலையற்றோர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 1000 பட்டதாரிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் நியமனங்களை வழங்கவுள்ளது.
இந்தியாவும் ஜப்பானும் இணைந்து சிறிலங்காவில் 250 மில்லியன் டொலர் செலவில், திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி முனையத்தை உருவாக்கவுள்ளன.
நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படுவோர், அவர் யாராக, எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எதிர்கால நகரங்கள் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கேந்திர நகராக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கனடாவின் பசுபிக் மரைன் படைப்பிரிவு மற்றும் பசுபிக் கூட்டு அதிரடிப் படைப்பிரிவின் தளபதி றியர் அட்மிரல் ஆர்ட் மக் டொனால்ட் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெராவைச் சென்றடைந்தார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கும், எல்லை கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கும் ஆதரவளிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 2.88 மில்லியன் டொலரை ஒதுங்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரியுள்ளது.
பளை பகுதியில் சிறிலங்கா காவல்துறையின் ரோந்து வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் முடிவுக்கு வந்ததும், அதுபற்றிய விபரங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
பெலாரஸ் நாட்டில் இருந்து சிறிலங்கா இராணுவம் ஆயுதங்களை வாங்குவதற்கு முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.