மேலும்

நாள்: 8th May 2017

Narendra-Modi

மலையகத்தில் இந்தியப் பிரதமருக்கு குளவிகளால் ஆபத்து – கூடுகளை அகற்ற அவசர நடவடிக்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதி, மலையகத்தில் குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

maithri

பிரான்ஸ் அதிபராகத் தெரிவான மக்ரோனுக்கு சிறிலங்கா அதிபர் வாழ்த்து

பிரான்சின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவெல் மக்ரோனுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

india-sri-lanka

நிலைமாறும் உலகில் இந்திய – சிறிலங்கா உறவு – லோகன் பரமசாமி

சில மாதங்களு க்கு முன்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை தலைவர் சயிட் அல்-ஹுசைன் அவர்கள் தனது அறிக்கையில் மாவீரர் தினம் இலங்கையில் எல்லோரும் இணைந்து அனுட்டிக்கும்படியாக இல்லை என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

parliament

அரசியலமைப்பு திருத்தம் குறித்த இடைக்கால அறிக்கை – அடுத்த மாத இறுதியில் விவாதம்

அரசியலமைப்பு பேரவையில், அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஜூன் மாத இறுதியில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Rule of Law

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 68 ஆவது இடம்

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா 68 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. உலக நீதி திட்டத்தின் சட்ட ஆட்சி சுட்டி-2016 வெளியிடப்பட்டுள்ளது.

award-TGTE (1)

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் விழா

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று விருதுகள் வழங்கும் நிகழ்வு வருடாந்த இரவு விருந்துபசார நிகழ்வுடன் ஏப்ரல் 22ம் நாள் சனிக்கிழமை ரொறோன்ரோவில் உள்ள ஸ்காபொரோ மாநாட்டு நிலையத்தில் மிகச்சிறப்பான முறையில் நடந்தேறியது.

asian development bank

சிறிலங்காவுக்கு 800 மில்லியன் டொலரை வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி

சிறிலங்காவுக்கு இந்த ஆண்டில் 800 மில்லியன் டொலர் கடன்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.

mahinda

மகிந்தவுக்கு மீண்டும் அதிர்ச்சியைக் கொடுத்த அரசாங்கம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்த மேலும் 50 காவல்துறையினர் நேற்று திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.