இனப் பதற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை – அமைச்சரவை முடிவு
இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கு முயற்சி செய்யும் சக்திகளுக்கு எதிராக சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை தீர்மானத்துள்ளது.