மேலும்

நாள்: 23rd May 2017

அவுஸ்ரேலியப் பயணத்தில் இருந்து மங்கள சமரவீர விலகல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் அவுஸ்ரேலியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தில் இருந்து அமைச்சர் மங்கள சமரவீர விலக்கப்பட்டுள்ளார்.

திலக் மாரப்பனவினால் சிறிலங்கா அரசுக்கு மீண்டும் நெருக்கடி

சிறிலங்கா அமைச்சரவையில் மீண்டும் திலக் மாரப்பனவை சேர்த்துக் கொண்டமை குறித்து சிவில் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மீது கவனத்தைக் குவித்த அமெரிக்க உயர் அதிகாரி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் வில்லியம் பில் ரொட், நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் நாடு திரும்பியதும் புதிய பிரதி அமைச்சர்கள் நியமனம்

இன்று அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், புதிய பிரதி அமைச்சர்கள், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம்

பெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்வதில் சிறிலங்கா இராணுவம் ஆர்வம் கொண்டுள்ளதாக, பெல்டா என்ற பெலாரஸ் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி – 50 பேர் காயம்

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் உள்ள உள்ளக அரங்கு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் 50இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.