மேலும்

நாள்: 17th May 2017

chinese-submarine

சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததை உறுதிப்படுத்தினார் அமைச்சர் சரத் அமுனுகம

இராணுவ நடவடிக்கைகளுக்காக துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுக்கும் சிறிலங்கா அனுமதி அளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ranil-xi jinping

சீனாவின் முதலீடுகளை வரவேற்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் பிரதான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் முதலீடுகளை வரவேற்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.

IAF MI-17

தடையை மீறி தலதா மாளிகைக்கு மேலாக பறந்ததா மோடியின் உலங்குவானூர்தி?

கண்டியில் தலதா மாளிகைக்கு மேலாக- விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மேலாகப் பறந்ததால் தான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக கொண்டு வரப்பட்ட உலங்குவானூர்திகளில் ஒன்று பழுதடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

alush-gashi

அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை – கொசோவோ பிரதிநிதி வழங்குகிறார்

தமிழினப் படுகொலையை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்காவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை ஒன்றுக்கு  ஏற்பாடு செய்துள்ளது.

cabinet

திடீர் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார் சிறிலங்கா அதிபர்

அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் இடைநிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், நேற்று திடீரென அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் கூட்டியிருந்தார்.

Xi-Ranil (1)

சிறிலங்காவுக்கு மேலும் 2 பில்லியன் யுவான்களை வழங்குவதாக சீன அதிபர் உறுதி

சிறிலங்காவுக்கு  2 பில்லியன் யுவான் (44 பில்லியன் ரூபா) உதவியை  வழங்குவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று உறுதி அளித்துள்ளார்.  சீன அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் பீஜிங்கில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.