சிறிலங்காவில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்கு 6000 காவல்துறையினர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான சிறப்பு பாதுகாப்பில், 6000 சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான சிறப்பு பாதுகாப்பில், 6000 சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கான புகலிடமாக வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவில் மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, மேல்நீதிமன்ற அமர்வு ஒன்றை நியமிக்குமாறு, சிறிலங்காவின் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பிடம், சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.