சிறிலங்காவுக்கு ஜிபார்ட் போர்க்கப்பல்களை கடனுக்கு விற்க ரஷ்யா முயற்சி
சிறிலங்காவுக்கு ஜிபார்ட் வகை போர்க்கப்பல்களை விற்பனை செய்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் ரஷ்யா பேச்சுக்களை நடத்தி வருவதாக, ரஷ்யாவின் இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான சமஸ்டி சேவை தெரிவித்துள்ளது.