மேலும்

மாதம்: July 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் விவகாரம்- ஆளும்கட்சிக்குள் முரண்பாடு.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி  தலைமைத்துவ சபை மற்றும் செயற்குழுவின் உறுப்பினரான மூத்த சட்டவாளர் லால் விஜேநாயக்க, பகிரங்கமாக எதிர்த்துள்ளார்.

இந்தியாவின் 350 மில்லியன் டொலர் கடனை நிராகரிக்கிறது சிறிலங்கா

டிட்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளில் இருந்து மீண்டெழ  இந்தியா வழங்க முன்வந்த நிதியுதவியை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு யோசனை- நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

உயர்நீதிமன்றம்  மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான முன்மொழிவு, நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வோல்கர் டர்க்கின் பதவிக்காலம் நீடிப்பு – வாக்களிக்காமல் விலகிய சிறிலங்கா

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பது தொடர்பாக, ஐ.நா. பொதுச் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சிறிலங்கா வாக்களிக்காமல் விலகியுள்ளது.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை116  வாக்குகளால் தோல்வி

சிறிலங்கா  நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, 116  பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தில் இணை அமைச்சராக உமா குமரன் நியமனம்

பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்தில்  நாடாளுமன்ற இணை அமைச்சராக ஈழத் தமிழரான உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா ரூபா மதிப்பு வீழ்ச்சியால் 48 பில்லியன் ரூபா கூடுதல் செலவு

அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக  48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பொது நிதிக் குழுவின்  கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று விவாதம்

சிறிலங்கா நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று மீது நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளது.

அமெரிக்க, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பொருட்களுக்கு 10 வீத வரியை அறிவித்தார் ட்ரம்ப்

சிறிலங்காவின் பொருட்களுக்கு  10 சதவீத இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.