மேலும்

மாதம்: July 2017

அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு இலங்கைத் தமிழ்ப் பெண் கிரிசாந்தி போட்டி?

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்திய- சிறிலங்கா உடன்பாடே பிரபாகரனைத் தோற்கடிக்க உதவியது – நவீன் திசநாயக்க

1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடே, வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க உதவியது என்று சிறிலங்காவின் அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுர மருத்துவமனையில் கால் மாற்று அறுவைச் சிகிச்சை – தமிழ் மருத்துவரின் சாதனை

சிறிலங்காவின் வரலாற்றில், முதல் முறையாக, கால் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றைச் செய்து தமிழ் மருத்துவர் ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முதல் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

நல்லூர் துப்பாக்கிச் சூடு- சரணடைந்த பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று சீன இராணுவத்தின் ஆண்டு விழா

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 90 ஆவது ஆண்டு விழா இன்று சிறிலங்காவிலும் கொண்டாடப்படவுள்ளது. சிறிலங்காவில் உள்ள சீன தூதரகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை

தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத்  தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்காவுக்கு தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுப்போம்- பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக தாம் சிறிலங்காவுக்குத் தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கப் போவதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் ஸ்கல்லி தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.

நீதிபதியின் இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகாரியின் உடலுக்கு வடக்கு முதல்வர் அஞ்சலி

நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த- சிறிலங்கா காவல்துறை அதிகாரியான சரத் பிறேமச்சந்திரவின் உடலுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று அஞ்சலி செலுத்தினார்.