மேலும்

நாள்: 31st July 2017

யாழ். படைகளின் தலைமையகத்துக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி இறுக்கமான உத்தரவு

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, எந்தவொரு சூழ்நிலையிலும் இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாமல், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

சீன – சிறிலங்கா உறவுகளால் இந்திய நிபுணர்கள் அச்சம் – இந்திய ஊடகம்

வளர்ந்து வரும் சிறிலங்கா- சீன உறவுகள் குறித்து இந்திய நிபுணர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்று இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் சீனாவின் கணினிகள் – உறுப்பினர்கள் பயன்படுத்த வசதி

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும், நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்படவுள்ளன.

இந்தியாவிடம் வாங்கப்பட்ட போர்க்கப்பலை இந்திய எல்லையிலேயே நிறுத்துகிறது சிறிலங்கா

இந்தியாவிடம் இருந்து அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட புத்தம் புதிய போர்க்கப்பல், வெளிநாட்டவர்களின் ஊடுருவல் மற்றும் கடத்தல்களை முறியடிக்க  பாக்கு நீரிணையில் நிறுத்தப்படும் என்று சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆரம்பித்த அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை சிறிலங்கா முழுவதற்கும் விரிவாக்கம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன்  இரண்டு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை, நாடு முழுவதிலும் விரிவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.