மேலும்

நாள்: 13th July 2017

ஒற்றையாட்சி, பௌத்தத்தை விட்டுக்கொடுக்க முடியாது – சிறிலங்கா பிரதமர்

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறை மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை ஆகிய விடயங்களில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமிருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவிஸ் குமாரை விடுவித்த காவல்துறை உயர் அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரை விடுவித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரிக்கு குற்றச்சாட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை பங்களாதேஷ் புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை பங்களாதேசுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – அமைச்சரவைக்கு அறிவிப்பு

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்துடன், 2007ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாட்டை புதுப்பிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.