பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மதிப்புக்கூட்டு வரியை 15 வீதமாக அதிகரிக்கத் திட்டம்
உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, மதிப்புக்கூட்டு வரியை (VAT) 15 வீதமாக அதிகரிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.