மேலும்

நாள்: 6th March 2016

சிறிலங்காவில் நோட்டம் பார்க்க உயர்நிலைக் குழுவை அனுப்பியது சீனா

சிறிலங்காவுடன் மேலும் பரந்தளவிலானதும், ஆழமானதுமான இருதரப்பு உறவுகளை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்று ஆராய்வதற்காக சீன அரசாங்கம் சிறிலங்காவுக்கு குழுவொன்றை அனுப்பியுள்ளது.

சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பு நட்பு, நம்பிக்கையின் அடிப்படையிலானது – ரஸ்யா

சிறிலங்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள், மக்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கிடையிலான நம்பிக்கை மற்றும் உண்மையான நட்புறவை அடிப்படையாகக் கொண்டது என்று ரஸ்யா தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் எட்கா உடன்பாடு – சிறிலங்கா அரசை எச்சரிக்கிறார் மகிந்த

இந்தியாவுடன் எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்ளும் விடயத்தில் எச்சரிக்கை அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு சில நாடுகளுடன் மட்டும் உறவை வைத்துக் கொண்டு முன்னேற முடியாது – சிறிலங்கா அரசு

முன்னைய அரசாங்கம் பதவியில் இருந்த போது சிறிலங்காவை எதிர்த்த நாடுகள் உள்ளடங்கலாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் தமக்குப் பக்கபலமாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தார் நடேசன் – நேரில் கண்ட பெண் இரகசிய சாட்சியம்

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உள்ளிட்ட சுமார் 150 பேரை பேருந்தில் சிறிலங்கா படையினர் ஏற்றிச் சென்றதை தாம் கண்டதாக பெண் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

இரண்டு தடவைகள் அமைச்சராகப் பதவியேற்ற சரத் பொன்சேகா

அண்மையில் சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இரண்டு தடவைகள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணிலின் சீனப் பயணத்தின் போது துறைமுக நகரத் திட்டம் குறித்த அறிவிப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கி்ரமசிங்கவின் சீனப் பயணத்தின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எட்காவை எதிர்க்கும் மகிந்த அணியை சாடிய இந்தியத் தூதுவர்

இந்தியா- சிறிலங்கா இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு, (எட்கா) சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு வெளியிடுவது குறித்து, இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா ஆச்சரியமும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளார்.

சீனாவைத் தழுவும் சிறிலங்கா – அதிகரிக்கும் பிராந்திய புவிசார் அரசியல் ஆபத்து

சிறிலங்காவின் குறுகிய கால சீன எதிர்ப்புக் ‘கலகமானது’, சீனாவை எதிர்த்தால் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் எவ்வாறு சிதைவுறும் என்கின்ற உண்மையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கும் சான்றாகக் காணப்படுகிறது.