மேலும்

நாள்: 16th March 2016

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளிநாடு செல்வதற்குத் தடைவிதித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் மின்சார மற்றும் புதுப்பிக்கவல்ல சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளிநாடு செல்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தடை விதித்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சரின் சகோதரர்

சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் தலைவரான தம்மிக ரணதுங்க இன்று கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில், ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

முப்படையினரின் பாதுகாப்பில் சிறிலங்காவின் மின்சார நிலையங்கள்

சிறிலங்காவின் அனைத்து மின்சார நிலைய கட்டமைப்புகள் மற்றும் உப மின்நிலையங்களிலும், சிறிலங்காவின் முப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு பான் கீ மூன் பாராட்டு

சிறிலங்கா போன்ற நாடுகளின் மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உதவியுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு பேச்சுக்களை அடுத்தே துறைமுக நகரத் திட்டத்துக்கு பச்சைக்கொடி – மலிக் சமரவிக்கிரம

வெற்றிகரமாக நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, சீன நிறுவனத்தின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்ததாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வெள்ளரச மரத்துடன் மற்றொரு புத்தர் சிலை

கிளிநொச்சியில் புதிதாக புத்தர் சிலையுடன் கூடிய  பௌத்த வழிபாட்டு இடம் ஒன்று சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா : போர்க்குற்றவாளிகளின் கூடாரம் – அவுஸ்ரேலிய ஊடகம்

மேற்குலகின் அதிகாரத்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள், தமது சொந்த பூகோள-அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காகவே இலங்கைத் தீவு தொடர்பாக பொய்ப் பரப்புரை செய்கின்றன என்பது வெட்கம்கெட்ட செயலாகும்.

பேரணியில் பங்கேற்றால் நாடாளுமன்ற ஆசனம் பறிபோகும் – எஸ்.பி.திசநாயக்க எச்சரிக்கை

கொழும்பு- ஹைட்பார்க் மைதானத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் நாளை நடத்தவுள்ள பேரணியில், பங்கேற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான எஸ்.பி.திசநாயக்க.

ஜி.எஸ்.பி வரிச்சலுகை தேவையா? – சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை

சிறிலங்காவுக்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகை தேவையென்றால், நல்லாட்சியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் நிவென் மிமிகா தெரிவித்துள்ளார்.