மேலும்

நாள்: 8th March 2016

வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய சீனாவுக்கும் சிறிலங்கா அழைப்பு

சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்துலக முதலீடுகள் மற்றும் உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மதிப்புக்கூட்டு வரியை 15 வீதமாக அதிகரிக்கத் திட்டம்

உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, மதிப்புக்கூட்டு வரியை (VAT) 15 வீதமாக அதிகரிக்க வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் – மைத்திரி, ரணிலை சந்திக்கிறார்

பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசேன் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்குள் ஆட்சி கவிழும் – என்கிறார் பிரசன்ன ரணதுங்க

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் நிச்சயம் கவிழும் என்று தெரிவித்துள்ளார், மகிநத ராஜபக்ச ஆதரவு அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான பிரசன்ன ரணதுங்க.

தமது பணியாளர் வெள்ளைவானில் கடத்தப்பட்ட விவகாரம் – கவனம் செலுத்துமாம் ஐ.நா

சிறிலங்காவில் பணியாற்றிய போது தமது பணியாளர்களில் ஒருவர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நா கவனம் செலுத்தும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர் நவரட்ணராஜா மாரடைப்பால் மரணம்

யாழ்.குடாநாட்டின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான என்.நவரட்ணராஜா (வயது62) இன்று அதிகாலை யாழ்.போதனா மருத்துவமனையில் மாரடைப்பினால் மரணமானார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச்செயலர் யார்? – இன்று முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

தொடர்கிறது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் – நாடாளுமன்றில் இன்று சிறப்பு விவாதம்

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரும் அரசியல் கைதிகளில் நான்கு பேரின் நிலைமை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிச்சமென்ன சொல்லுங்கப்பா? – கி.பி.அரவிந்தனின் இறுதிக்கால கேள்வி – யதீந்திரா

அரவிந்தன் அண்ணன் பிரிந்து ஒரு வருடமாகின்றது. ஒவ்வொரு வருட முடிவிலும் இவ்வளவு விரைவாக காலம் கடக்கிறதே என்னும் பெருமூச்சு மட்டும் மிச்சமாகிக் கனக்கிறது.

ஆண்டொன்று ஆனதே…!

இன்று மார்ச்-08 உலகம் முழுதும் பெண்களைப் போற்றும் நன்னாள் மட்டுமல்ல; ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடி, கவிஞர், எழுத்தாளர், சமூகப் விடுதலைப் போராளி என்று பல பரிமாணங்களைக் கொண்ட, ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவு நாளும் கூட.