மேலும்

நாள்: 3rd March 2016

கண்ணிவெடிகளை தடைசெய்யும் ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதாக சிறிலங்கா அறிவிப்பு

கண்ணிவெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் வாக்குறுதிகள் மீது அமெரிக்கா நம்பிக்கை

சிறிலங்கா, பர்மா போன்ற நாடுகளின் வாக்குறுதிகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு அனைத்து வகையான அழுத்தங்களையும் கொடுப்போம் – நிஷா பிஸ்வால் செவ்வி

ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து வகையான அழுத்தங்களையும் மேற்கொள்வோம் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

சீனாவை அச்சுறுத்தலாக பார்க்க வேண்டாம்- புதுடெல்லியில் சந்திரிகா

சீனாவை அச்சுறுத்தலாக அன்றி, ஒரு வாய்ப்பாகவே பார்க்க வேண்டும், என்று புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

சம்பூரை வசப்படுத்த சீனா முயற்சி – இரா.சம்பந்தன்

திருகோணமலையில் சம்பூர் பகுதியை தம்வசப்படுத்தும் முயற்சியில் சீனா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை? – சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் தீர்மானம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, மகிந்த ராஜபக்ச தவறாக விமர்சித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இணையத்தளங்கள் பதிவு – மகிந்த அரசைப் பின்பற்றுவதாகக் கூறுகிறது மைத்திரி அரசு

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்யுமாறு கோரவில்லை என்று சிறிலங்காவின் பதில் ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் வெளிவிவகாரக் குழுத் தலைவருடன் மங்கள சமரவீர பேச்சு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுத் தலைவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை எதிர்க்கவில்லை – என்கிறார் விக்னேஸ்வரன்

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்துக்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதற்கு முழுமையாக இணங்குவதாகவும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.